Wednesday, February 5, 2014

Reservation

இட ஒதுக்கீடு என்ற ஒருசரத்தைசட்டமாகஇயற்றியதால் தான்ஆசிரியர் தகுதித்தேர்வில் மதிப்பெண்சலுகை கோரி போராட முடிந்தது.அதன் விளைவாக இன்று BC,MBC,SC,ST என்ற அனைத்து பிரிவினருக்கும்5% மதிப்பெண்சலுகை கிடைக்கப்பெற்று
ள்ளது.இதன் காரணகர்த்தாவான அம்பேத்கர் அவர்களுக்கு நன்றி சொல்ல கடமைபட்டுள்ளோம்
..இப்போதாவதுநாம் புரிந்துகொள்ள வேண்டும் அண்ணல்sc st க்கு மட்டும் சட்டத்தில் இடஒதுக்கீடுவழங்கவில்லை.FC அல்லாத(SC,ST,BC)அனைவருக்கும் என்பதை,,,,,

No comments:

Post a Comment