முதுகலை வரலாறு, பொருளியல் உள்ளிட்ட பாடங்களில், தமிழ்வழி பிரிவில்
தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியம்
(டி.ஆர்.பி.,), வெளியிட்டுள்ளது.முதுகலை ஆசிரியர் தேர்வில், இந்திய
கலாசாரம் மற்றும் மனையியல் பாடம் மற்றும் வரலாறு, பொருளியல், வணிகவியல்
ஆகிய பாடங்களில், தமிழ்வழி பிரிவில் தேர்வு செய்யப்பட்டவர்களின்
பட்டியலை, wwww.trb.tn.nic.in என்ற இணைய தளத்தில், டி.ஆர்.பி.,
வெளியிட்டுள்ளது.
No comments:
Post a Comment