30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட 110 நகரங்களில்
வசிப்பவர்கள், மின் கட்டணத்தை எந்த ஊரிலும் செலுத்தும் புதிய வசதியை
தமிழ்நாடு மின் வாரியம் அமல்படுத்தஉள்ளது.
பொதுமக்களின் வரவேற்பை பொறுத்து இந்த புதிய திட்டம் மாநிலம் முழுவதும்
வரிவுப்படுத்தப்படும் என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது மின் கட்டணம் செலுத்துவதற்கு பயன்பாட்டில் உள்ள வழிமுறைகளும்
தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment