பணிநிரவல் கலந்தாய்வு குறித்து செய்தி.
அனைவருக்கும் கல்வி இயக்ககம், சென்னை- 6 மாநில திட்ட இயக்குநர்(SPD) அவர்களின் செயல் முறைகள் PRO.RC.NO 175/PTI/A15/2015 தேதி6/15 மேற்கண்ட செயல்முறையில் கூறியுள்ள தகவல்கள்.
அனைத்து பகுதிநேர ஆசிரியர்களின் பணிநிரவல் என்பது 6 ம் வகுப்புமுதல் 8 ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில்தகுதி வாய்ந்த பள்ளி, தகுதி இன்மை பள்ளி என்று அதற்கான படிவத்தில்பூர்த்தி செய்து முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தின் மூலம்26.06.2015 முதல் 08.07.2015 வரை ஒதுக்கீடூ செய்த தேதியில் சென்னை,மாநில திட்ட அலுவலகத்தில் (Workshop) நடைபெற உள்ளது. ஆனால்மேற்கண்ட தேதியில் பணி நிரவல் கலந்தாய்வு நடைபெறுகிறது என்றுதவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள் என்று தெரிய வருகிறது. ஆனால் பணிநிரவல் நடைபெறும் போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் மூலம்அதற்கு முறையாக அறிவிப்பு செய்து நடைபெற உள்ளது என்று தெரிவித்துக்கொள்கின்றோம். தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர் சங்கம்.
No comments:
Post a Comment